By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

Last updated: February 12, 2026 3:07 pm
February 12, 2026
63 Views
Share
SHARE

தென்தாமரைக்குளம், பிப். 12 –

நூறு நாள் வேலை திட்டம் மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசையும் அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை 11 மணிக்கு சாமிதோப்பு போஸ்ட் ஆபீஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், மாவட்ட பிரதிநிதி தனசம்பத், அறிவழகன், கரும்பை மணி, தென் தாமரைக்குளம் பேரூராட்சி கவுன்சிலர் கான்ஸ்ட்டைன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜாண்சன், தமிழன் ஜானி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரை பிரதாப், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் சந்திரகலா, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகி சுந்தர்சிங், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டார முன்னாள் தலைவர் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் அய்யாபழம், மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு அகஸ்தீஸ்வரம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும், 4 மணிக்கு கொட்டாரம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும், 4.30 மணிக்கு தென் தாமரைக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும், 5 மணிக்கு சுசீந்திரம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

விளம்பரம்

You Might Also Like

கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை
காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் நிதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை

November 9, 2024
51 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடை
ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
குன்னத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account