By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
கிருஷ்ணகிரிகுற்றம்தமிழ்நாடு

கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது

Last updated: November 6, 2025 5:37 pm
November 6, 2025
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 6 –

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த நாகமங்கலத்தில் டாடா தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக லாளிக்கல் எனும் பகுதியில் டாடா தொழிற்சாலை சார்பில் விடியல் ரெசிடென்சி என விடுதி கடப்பட்டுள்ளது. இங்கு 8 பிளாக்கில் 11 அடுக்குகள் அமைந்துள்ளது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் பெண்கள் தங்கி இருந்த குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கியிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து ஓசூர் உதவி ஆட்சியர் அக்ரிதிசேத்தி மற்றும் எஸ்பி தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதுகாப்பிற்காக 100 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸார் விசாரணையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி நீலு குமாரி குப்தா (22) என்பவர் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியது தெரியவந்தது. இதனையடுத்து உத்தனப்பள்ளி போலீஸார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெண்கள் தங்கியிருந்த விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய தகவல் பெற்றோர்களுக்கு தெரிந்ததால் வெளி மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்கள் வந்து விடுதியின் முன்பு திரண்டனர். இதனால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை எஸ்.பி.தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் என 200 க்கும் மேற்பட்டோர் விடுதி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போல் உதவி ஆட்சியர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பெண்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று வருகின்றனர். விடுதியில் வேறு எங்கும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என போலீஸார் 10 குழுவினர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

September 20, 2025
47 Views
நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி உடல் சிதறி பலி
அம்பேத்கர் திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்
கன்னியாகுமரியில் அதிகாலையில் விபத்து: 6 பேர் தப்பினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account