By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணக்குடியில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவிகள் வீடியோ வைரல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணக்குடியில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவிகள் வீடியோ வைரல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணக்குடியில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவிகள் வீடியோ வைரல்

Last updated: July 30, 2026 6:21 pm
July 30, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

மணக்குடி அருகே பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வித பாதுகாப்பு ஊரணங்கள் இன்றி ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகள் மற்றும் ஏரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளும், மாணவர்களும் படகு சவாரி செய்வது வழக்கம். மணக்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ஒரு பள்ளி மாணவிகள் குழுவினர் தங்களது ஆசிரியர்களுடன் 2 படகுகளில் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோவை உற்று நோக்கும்போது 2 படகில் பயணம் செய்த ஒரு மாணவி கூட லைப் ஜாக்கெட் எனப்படும் உயிர் காக்கும் கவசத்தை அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆசிரியர்களும் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடல் அல்லது ஏரி பகுதிகளில் நிலவும் நீரோட்டம் மற்றும் திடீரென எழும் அலைகளால் படகு நிலை குலைந்து கவிழ்ந்தால் நீச்சல் தெரிந்தவர்களே தப்பிப்பது கடினம். ஒரு சிறிய அலை மோதினால் கூட படகு கவிழ்ந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ள சூழ்நிலையில், மாணவர்களில் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகமும் படகு இயக்குபவர்களும் காட்டியுள்ள இந்த அலட்சியம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்படி பயணத்தின் போது ஒவ்வொருவரும் கண்டிப்பாக லைப் ஜாக்கட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விட அதிகமான நபர்களை ஏற்றுவது, படகின் ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்வது போன்றவை சட்டவிரோதமானது. மற்றும் உயிருக்கு ஆபத்தானவை ஆகும். ஆனால் இந்த படகில் அனைத்து விதிமீறல்களும் நடந்துள்ளது.

பள்ளி சுற்றுலா அல்லது கல்விசார் களப்பணிகள் என எதற்காக அழைத்து சென்றாலும் மாணவிகளின் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனவே இந்த சட்ட விரோத மற்றும் ஆபத்தான படகு பயணத்திற்கு காரணமான படகு உரிமையாளர் மீதும், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருங்காலங்களில் இது போன்று சுற்றுலாத்தலங்களில் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு  ஆலோசனைக் கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் அணிவகுப்பு
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயல்பரணி காவடி விழா

July 31, 2024
86 Views
மூன்றுநாள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 466மனுக்கள் பொதுமக்களிடம் பெற பட்டது
நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account