By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தகுதியானவர்களுக்கு நில உரிமை பட்டா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தகுதியானவர்களுக்கு நில உரிமை பட்டா
கனஂனியாகுமரி

குமரியில் தகுதியானவர்களுக்கு நில உரிமை பட்டா

Last updated: March 18, 2025 3:54 pm
March 18, 2025
115 Views
Share
SHARE

குலசேகரம், மார்- 17

குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பேச்சிப் பாறை ஊராட்சிக்குட்பட்ட படுபாறை, வலியமலை மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை குடியிருப்பு பழங்குடி மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் அழகு மீனா மக்களை சந்தித்து நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.
அப்போது நில உரிமை கேட்டு விண்ணப்பம் செய்த மனுக்கள் அடிப்படையில் அதற்குரிய வரை படத்தை வைத்து கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் தகுதியான அனைவருக்கும் நில உரிமை பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் தகுதியான மக்களுக்கு நில உரிமை வழங்கும் வகையில் விரைந்து நடவடி எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் மாங்காமலை பழங்குடி பகுதியில் கலைஞரின் கனவில்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மூன்று விடுகளை ஆய்வு செய்தார். அப்போது வீடுகளை விரைந்து கட்டி முடிக்க தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனையில் 64 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

January 19, 2026
41 Views
பிரச்சனைகளுக்கு பரிசோதனைகள் நிகழ்ச்சி
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account