By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா
கனஂனியாகுமரி

ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா

Last updated: October 10, 2025 7:00 pm
October 10, 2025
46 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 10 –

ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் கோயில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, அருள் வாக்கு கூறுவோர் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோயில் வளாகத்தில் அக்டோபர் 11-ம் தேதி நாளை நடக்கிறது. பூஜ்யஸ்ரீ சுவாமி பிரணவானந்த ஜி மஹாராஜ், ஆசியுடனும், குருநாதர் பிரும்ம ஶ்ரீ ஶ்ரீகுமாரன் போற்றி வழிகாட்டுதலின் கீழ் ஸத் வித்தியா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள், அருள்வாக்கு கூறுபவர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா நிகழ்ச்சியில் ஸத் வித்தியா டிரஸ்ட் தலைவர் சேகர் போற்றி தலைமை வகிக்கிறார். ஜெகதிஷ் குமார், ராஜு சுந்தரம், ரெவீந்திர கிருஷ்ணன் வி எம்.டி., சுவாமி நாராயணன் நம்பூதிரி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். இராதா டீச்சர், உஷா சேகர், ரெம்மியா சுபின், அம்பிகா ஸ்ரீகுமாரன் உள்ளிட்டோர் தீபம் ஏற்றி வைக்கின்றனர்.

அருணா ஸ்ரீகுமாரன் ஸ்ரீருத்திரா சேகர், சுருதி சுதாகர், ஸ்ரீரூபிகா சேகர், அபர்ணா இளம்கோ உள்ளிட்டார் இறை வணக்கம் பாடுகின்றனர். டிரஸ்ட் பொதுச் செயலாளர் ஶ்ரீ சுமேஷ் போற்றி வரவேற்கிறார். ஸத்வித்தியா தலைமை ஆச்சாரியர் பிரம்ம ஸ்ரீ ஸ்ரீகுமாரன் போற்றி தலைமையுரை வழங்குகிறார். பூஜ்ய ஶ்ரீ சுவாமி பிரணவானந்த ஜி மஹாராஜ் ஆசியுரை கூறி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ஈஷா தன்னார்வலர் மணிகண்ட பிரபு சிறப்புரை ஆற்றுகிறார். சந்தோஷ் போற்றி பிரார்த்தனை செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஸத்வித்தியா அறக்கட்டள நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். சுபின் பேற்றி நன்றி கூறுகிறார்.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
இரணியல் அருகே கோவில் புகுந்து பணம் திருட்டு
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

August 11, 2025
33 Views
இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
1500ஆண்டுகள் இந்தளூர் பரிமளரங்கநாதர்
கண் விழித்திரை கருவிகள்
திருவெண்ணெய்நல்லூர் அரும்பட்டு கிராமத்தில் ஶ்ரீதுலக்காணத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account