By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Last updated: April 24, 2026 12:58 pm
April 24, 2026
28 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 24 –

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு ,ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி பவானி, பெருந்துறை, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 8 சட்ட சபை தொகுதிகளிலும் நேற்று அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு சில இடங்களில் ஓட்டு பதிவு முடியும் தருவாயில் ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.

இதன் பிறகு அனைத்து இடங்களிலும் வாக்கு பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து வாக்கு பதிவு இயந்திரங்கள் வேன்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒவ்வொரு அறையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்த அறைகளுக்கு 24 நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதேபோல கோபி, பவானி சாகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 4 ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
திருச்சி: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சொல் தமிழா சொல் 2025

February 2, 2025
64 Views
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலை
கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு
திமுக அரசை கண்டித்து அரண்மனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account