By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலை
தமிழ்நாடுதிருவள்ளூர்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலை

Last updated: July 28, 2026 5:30 pm
July 28, 2026
27 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 28 –

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் வரும் துணையாளரே வீல் சேர் தள்ளிக் கொண்டு போகணும் கேட்டா ஆள் இல்லைன்னு சொல்றாங்க இது வாடிக்கையான வேலையானது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு இது தலைமை மருத்துவமனை ஆகும். இங்கு ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உள்நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவளுடன் வரும் துணையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அடித்தளத்தில் வெளி நோயாளி சீட்டு பெற்று நோய் ஏற்ப ஏற்ப ஐந்து மாடி உயரத்துக்கு சென்று மருத்துவரை பார்க்க வேண்டும். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் நடக்க முடியாத நிலையில் வருபவர்கள் அவர்களுக்கு வீல் சேர் மூலம் மருத்துவ இடம் கொண்டு போக மருத்துவ உதவியாளரையே இல்லை. இதனால் நோயாளியுடன் வந்த துணையாளரே அந்த வீல் சேரை தள்ளிக் கொண்டு போவதால் நோயாளியை எங்கு கவிழ்த்து விடுவார் என்ற அச்சுத்துடன் அந்த வீல் சேரில் அமர வைத்து தள்ளிக் கொண்டு போவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கண்டுகொள்ளுமா அரசு? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவு நாள்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மரியாதை
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
2,500 முகவர்கள் பங்குபெற்ற ஸ்டார் ஹெல்த் முகவர்கள் திருவிழா 2026
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு

July 8, 2026
29 Views
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
தேசிய விளையாட்டு தினம்: மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account