By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவடி வேல்டெக் நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஆவடி வேல்டெக் நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்விசென்னைதமிழ்நாடு

ஆவடி வேல்டெக் நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: November 7, 2025 6:18 pm
November 7, 2025
54 Views
Share
SHARE

சென்னை, நவ. 07 –

வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” என்ற தலைப்பில் பொது உறவு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கர்னல் டாக்டர். வேல் ஆர். ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிறுவனர் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன் மற்றும் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர். ராஜ் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீடியா தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல் பாடசாலையின் டீன் மற்றும் பேராசிரியர்
டாக்டர். ஈ. சுரேஷ்பால் வரவேற்புரையை வழங்க ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர். எம். சரவணன் வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ட்ரீம் கலம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் சங்கர் ஜெயகோபால் கலந்து கொண்டு மாணவர்களிடம் ஊக்கமூட்டும் வகையில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் இறுதி ஆண்டு மாணவர்கள் யஷ்வந்த், ரம்யா, யோகித், பாஸ்கர், ராகவன், சேந்தன் குமார் ஆகியோரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலாண்மை துறை தலைவர் ஜயபால் உள்ளிட்ட துறை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவாக சங்கர் ஜெயகோபால் கல்லூரி மாணவர்களுக்கு சுமார் 300 மரக்கன்றுகள் வழங்க, அதை கல்லூரி வளாகத்தில் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
3,000 வேட்டிகளால் பிரம்மாண்ட பூக்களம்: ராம்ராஜ் காட்டன் ஆசிய சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

செங்குந்தர் சமுதாயத்தின் சார்பில் சுவாமி அழைப்பு ஊர்வலம்

July 17, 2024
106 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
மத்தூரில் அஇஅதிமுகவின் செயல் வீரர்கள்
மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account