By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Last updated: June 15, 2026 4:25 pm
June 15, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 14 –

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகிறார்கள்.

பன்னீர்செல்வம் பார்க் அருகே ஊர்க்காவல் படை அலுவலகம் அருகே தவெக கட்சியின் பிளக்ஸ்போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதை மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி ஊழியர்கள் எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக கழற்றி சுவரில் சாய்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தீயணைப்பு நிலையம் எதிரே அதிமுக சார்பில் சாலை ஓரமாக வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டை மாநகராட்சி ஊழியர்கள் தூணுடன் உடைத்து அகற்றி சாலையோரத்தில் வைத்தனர். இதனால் அதிமுக பிளக்ஸ் போர்டு சேதம் அடைந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் பெரியார் நகர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தனது கண் முன்பே அதிமுக பெயர் பலகையை சேதப்படுத்தி அகற்றியதை பார்த்த அவர் ஆவேசம் அடைந்தார். இதுபற்றி அவர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தவெக கட்சி பேனரை சேதம் இல்லாமல் அவிழ்த்து வைக்கிறீர்கள். ஆனால் அதிமுக பேனரை உடைத்து அகற்றுவீர்களா ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள் உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் டி எஸ் பி முத்து குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தினார். சம்பவ இடத்தில் ஏராளமான அதிமுக வினர் மற்றும் பொது மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்
தூய்மை இந்தியா செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குப்பைகளை பிரித்து வழங்கி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க (பொ) மேயர் வேண்டுகோள்
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் முதல்பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

August 6, 2025
73 Views
விளாத்திகுளம் அருகே வேலாயுத புரத்தில் கிராம சபை கூட்டம்
ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account