By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா
அரியலூர்மாவட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா

Last updated: August 7, 2024 8:41 am
August 7, 2024
68 Views
Share
SHARE

அரியலூர், ஆக:06

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் இல்லக் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலமாக மருத்துவப்பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை, இயன்முறை மருத்துவ சிகிச்சை, நீரழிவுக்கான மருத்துவ சேவைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.  

  

அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இத்திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து, முகாமில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் வட்டார மருத்துவ அலுவலர், இயன்முறை மருத்துவர்கள், செவிலியர்கள், நோய் தடுப்பு பராமரிப்பு பணியாளர் செவிலியர்கள், பெண் சுகாதார பணியாளர்கள் மற்றும் இடைநில சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 34 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேற்றையதினம் வழங்கினார். 

 

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.அஜிதா, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாதம் கிர்த்திகை ஒட்டி பால்குடம் எடுத்து வழிபாடு
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களை சித்தரித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதென்காசிமாவட்டம்

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி கோரி மனு

May 17, 2025
49 Views
கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது
தப்பிய வரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறை துறையினர்
மின்சார சுடுகாட்டிற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு
தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account