By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
திருப்பத்தூர்

அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை

Last updated: April 7, 2025 10:02 am
April 7, 2025
58 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஏப்:6, திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி வழங்கினார்.

இந்நிலையில், நல வாரியத்தில் இல்லாத தொழிலாளர்களை பதிவு செய்ய சட்டமன்ற உறுப்பினர் முயற்சியினை மேற்கொண்டார்.
திருப்பத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை, நினைவு பரிசு வழங்கி சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்: திருப்பத்தூரில் பல்வேறு தொழில் சார்ந்துள்ள தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் செய்து வரும் நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நல வாரிய சலுகைகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக திருமண உதவி திட்டம், கல்வி உதவித் தொகை, இழப்பீடு தொகை, சாலை விபத்து, மகப்பேறு ஆகிய நலத்திட்டங்கள் உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
பல ஆண்டுகளாக பதிவு செய்யாமல் இருந்த தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை விரைவில் கிடைத்ததற்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, மாவட்ட பிரதிநிதி ஆர்வில், எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வீதியில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டி நாளை முன்னிட்டு 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்
மக்கள் குறை தீர்வு நாள்
நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்

June 9, 2026
43 Views
மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
பாலங்கள் சாலைகள் பணி தீவிரம்
அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account