By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் பராமரிப்பு குறித்த ஆறு நாள் பயிற்சி பட்டறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > குழந்தைகள் பராமரிப்பு குறித்த ஆறு நாள் பயிற்சி பட்டறை
திருப்பத்தூர்மாவட்டம்

குழந்தைகள் பராமரிப்பு குறித்த ஆறு நாள் பயிற்சி பட்டறை

Last updated: February 2, 2025 2:05 pm
February 2, 2025
59 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:30, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது. 

 

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இந்த பயிற்சி வகுப்பானது ஆறு நாட்கள் நடைபெறும்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சியில் கற்றல்- கற்பித்தல் திறன், விளையாட்டு, குழந்தைகள் மேம்பாடு, மருத்துவ பராமரிப்பு, இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கான உடல் நலன், ஆரோக்கியமான உணவு முறை, தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகளின் செவித்திறன், கல்வி அறிவினை வளர்த்தல் போன்ற செயல்பாடுகள் குறித்த பயிற்சியினை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உளவியல் சம்பந்தமான அலுவலர்களால் சம்பந்தமான பயிற்சிகளை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலர்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
கருங்கல் அருகே பிறந்து 43 நாட்களான குழந்தையை கொன்றது ஏன்? – தாய் வாக்குமூலம்
திமுக அரசையும் கண்டித்து கண்டன கோஷம்
இலவம்பாடி மதுரா ,குடிசை கிராமத்தில் முப்பெரும் திருவிழா
173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் நிதி உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுவாமி தோப்பு அன்புவனத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

September 22, 2025
57 Views
ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா
த.வெ.க. சார்பில் கோலப்பொட்டி
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account