By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா

Last updated: December 24, 2024 9:07 am
December 24, 2024
125 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 24

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறவுள்ள வெள்ளி விழா நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்துவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தெரிவிக்கையில்

 

 தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அயராத முயற்சியால் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையின் 25-வது வெள்ளிவிழா ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் வருகின்ற டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-2025 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ள வெள்ளி விழா கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள். தமிழ்ச்சங்கங்கள். தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளவும். அந்தந்த உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அனைத்து பகுதிகளிலும் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் அந்தந்த பகுதிகளிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா முன்னோற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

மேலும் தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, உற்றார் உறவினர்கள் தங்கள் அயலகத்தாரிடமும் அய்யன் திருவள்ளுவரின் சிறப்புகளை எடுத்து கூறி, நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் மெர்லியன்ட் தாஸ், உதவி இயக்குநர்கள் துவாரகா நாத் (பேரூராட்சிகள்) சாந்தி (ஊராட்சிகள்). கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (போதை ஒழிப்பு) மோகன்தாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், பேரூராட்சி தலைவர்கள். மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள். உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரியில் ஜீசஸ் லவ்விங்மினிஸ்ட்ரி துவக்க விழா
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாய்
விருதம்பட்டில் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இலந்தையடிவிளை அரசுபள்ளியில் மத்திய, மாநில அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

June 26, 2025
27 Views
ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி தரிசனம்
ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account