By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்

Last updated: August 14, 2024 2:11 pm
August 14, 2024
127 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஆக 13: கிருஷ்ணகிரி தனியார் அரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்கள்  அசோசியேசன் (பேக்சியா)  சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேக்சியா மாநில துணைத்தலைவர் கிருஷ்ணகிரி எஸ். முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கருணாகரன், ரகுநாதன், முருகேசன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில்  பேக்சியா நிறுவனத் தலைவர் என்.பாண்டுரங்கன் மாநிலத் தலைவர் சி. பழனிச்சாமி, மாநில பொதுச் செயலாளர் திருநாவு குமரேசன் மற்றும் மாநில நிர்வாகிகள்  ஜி. அன்புக்கரசு,டி.சேகர், கே. செந்தில் முருகன், எ. வெங்கடாசலம், எ. தனுஸ்லாஸ், ஆர்.துரைசாமி, தேனி வி. பழனிச்சாமி, தஞ்சைமாதவன் மற்றும் இருநூற்றுக்கு மேற்பட்ட  மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பதிவாளரின் ஊதிய உயர்வு குறித்த சுற்றறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையும் வரை சுற்றறிக்கையினை  ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது. 1.கூட்டுறவு சங்க பணியாளர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும்.

2.சங்கங்களை ஏபிசி- என வகைப்படுத்தாமல் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அதன் பின்னரே  செயல்பாட்டின் அடிப்படையில் கூடுதல் ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட வேண்டும் என  பதினொரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. 

இன்னும் பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி தீர்மானங்கள் இயற்றப்பட்டது. 

ஊதிய உயர்வு குறித்த மேற்கொண்ட குறைபாடுகளை நிறைவேற்றித்தராத பட்சத்தில் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் சேலம் நகரில் நடைபெறும் என பேக்சியா  சங்கத்தின் பொதுச் செயலாளர் திருநாவுக் குமரேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்-திருப்பத்தூர்
பெண்ணை தாக்கியவர் கைது
ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
வெட்காளியம்மன் வேடம் அணிந்து பம்பை இசையுடன் ஆரவார நடனத்துடன் இருமுடி காணிக்கையுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்

February 17, 2025
107 Views
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
இலவச மருத்துவ முகாம்
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது
பிரியாணி கடை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account