By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
தமிழ்நாடுதூத்துக்குடி

அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

Last updated: March 23, 2026 2:55 pm
March 23, 2026
18 Views
Share
SHARE

தூத்துக்குடி, மார்ச் 23 –

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற கொண்டிருந்த அரசுப் பேருந்து, வாகைகுளம் அருகே வரும் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டது. பேருந்து வாகைகுளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் டீசல் டேங்க் (எண்ணெய் தொட்டி) பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியது. இதனை கவனித்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தைச் சாலையோரம் நிறுத்திப் பயணிகளை இறங்குமாறு எச்சரித்தார்.

பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் பரவித் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பயணிகள் அனைவரும் முன்கூட்டியே இறங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது.

இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இயந்திரக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103ம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்பு வழங்கி கழக பிரதிநிதிகளை கௌரவித்தார்
பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எஸ்பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

June 19, 2024
73 Views
கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி மேளா
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு
குலசேகரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
தில்லிதமிழ் வேட்பாளர் வடகிழக்கு தொகுதியில் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account