By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.94% மாணவர்கள் தேர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.94% மாணவர்கள் தேர்ச்சி
கல்விதமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.94% மாணவர்கள் தேர்ச்சி

Last updated: May 21, 2026 6:18 pm
May 21, 2026
14 Views
Share
SHARE

தருமபுரி, மே 21 –

தருமபுரியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வெளியிட்டார். தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சேர்ந்த 10,895 மாணவர்கள், 9,584 மாணவிகள் என மொத்தம் 19,919 பேர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதினார்கள். இவர்களில் 9,477 மாணவர்கள், 9,284 மாணவிகள் என மொத்தம் 18,711 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 93.94% ஆகும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 96.31% இருந்தது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 2.37% குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 91.7% மாணவர்களும், 96.35% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட மாணவிகள் 4.65 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் அடிப்படையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 9வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளதால் மாநில அளவில் 23வது இடத்தை பிடித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்

தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்!

May 3, 2024
151 Views
ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
30 மது பாட்டிலுடன் பெயிண்டர் கைது
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account