By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே பல திட்டங்கள் நிறைவேற்றியதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே பல திட்டங்கள் நிறைவேற்றியதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே பல திட்டங்கள் நிறைவேற்றியதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Last updated: April 1, 2026 2:18 pm
April 1, 2026
38 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 1 –

கிருஷ்ணகிரியை அடுத்த சூளகிரியில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசனை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசனை தலைமை கழகம் அறிவித்தது, இதனைத் தொடர்ந்து மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேப்பனப்பள்ளி தொகுதியில் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து சூளகிரியில் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்: தளி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்து விட்டு இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. பொதுமக்கள் இருப்பார்களா என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் கட்டுக்கடங்காத பொதுமக்கள் காத்திருந்து சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார். ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை விட கூடுதலாக மக்களுக்கு செய்துள்ளார்.

டெல்லி டீமுக்கு எடப்பாடி பழனிசாமி முதல் அடிமையாகவும், இரண்டாவது அடிமையாக கே.பி.முனுசாமி உள்ளதாகவும் தெரிவித்தார். வேப்பனப்பள்ளி தொகுதி வளர்ச்சிக்காக சீனிவாசன் வாரத்திற்கு ஒரு முறை தலைமை அலுவலகத்திற்கு வந்து மனுவை வழங்குவார். அதை முதலமைச்சர் பரிசீளித்து வேப்பனப்பள்ளி தொகுதி வளர்ச்சிக்கு நிறைய திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே நிறைவேற்றியுள்ளார். முதலமைச்சர் மகனாகவும், கலைஞர் கருணாநிதி பேரனாகவும், உங்களில் ஒருவனாகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

சீனிவாசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டு மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஒன்றிய கழக செயலாளர் நாகேஷ், பாக்யராஜ், வேட்பாளர் சீனிவாசன் உதவியாளர் கார்த்திக், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
இரணியல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் திடீர் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அரசு கலைக்கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா

August 17, 2024
63 Views
பட்டத்தூர் நகராட்சி துவக்கபள்ளி ஆண்டு விழா
76 வது குடியரசு தின விழா
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லீட் பிளாட்டினம் அந்தஸ்தை பெற்று சாதனை
அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account