By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் திருவண்ணாமலை சிறுமி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் திருவண்ணாமலை சிறுமி சாதனை
தமிழ்நாடுதிருவண்ணாமலைவிளையாட்டு

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் திருவண்ணாமலை சிறுமி சாதனை

Last updated: December 13, 2025 6:20 pm
December 13, 2025
30 Views
Share
SHARE

திருவண்ணாமலை, டிச. 13 –

2025 டிச.5 முதல் 15ம் தேதி வரை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 63-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி மாணவி ஜெ.என்.நிவிஷா ஸ்ரீ கலந்து கொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசாகப்பட்டினம் சிஎம்ஆர்டிஏ மேற்பார்வை பொறியாளர் பவானி சங்கர் சாதனை மாணவிக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் சாதனை மாணவி ஜெ.என்.நிவிஷா ஸ்ரீ இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிகழ்வின் போது சென்னை ஜி. ஸ்கேட் பார்க் பயிற்சியாளர் துரை உடன் இருந்தார். தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவி ஜெ.என்.நிவிஷா ஸ்ரீ, இந்த ஆண்டு தேசிய போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களில் இளம் வயது (6) வீராங்கனை என்பதும், ஏற்கனவே ஸ்கேட் போர்டு விளையாட்டில் உலக சாதனை படைத்தவர் என்பதும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளி தூய்மைப் பணிகள்
பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் கிரமத்திலுள்ள வலிய குளம் ஆக்கிரமிப்பு

September 27, 2024
46 Views
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account