By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு

Last updated: October 28, 2025 6:07 pm
October 28, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 28 –

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் அருகே சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை கடந்த 2024 செப்டம்பர் 20 -ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 35க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகளில், 75-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பங்களுடன் சேவையாற்றி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.

ஒரே ஆண்டில், கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளி சேவையின் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவ சேவையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கிம்ஸ் ஹெல்த் குழுமத் தலைவர் டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா தலைமையில் நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.
திரைப்பட நடிகை டாக்டர் ஐஸ்வர்யா லக்ஷ்மி, குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. திரு.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், வில்லுகுறி பேரூராட்சி தலைவர் விஜயலெக்ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிம்ஸ் ஹெல்த் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. நஜீப் வரவேற்புரை நிகழ்த்தினார். நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தாணுசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 8 இலவச செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. மேலும் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு பிரிவு தொடங்கப்பட்டது. அத்துடன், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சைக்கான லினாக் யூனிட், இதயம் மற்றும் நரம்பு தொடர்பான சிகிச்சைக்கான கேத் லேப், எம்.ஆர்.ஐ. மற்றும் மாமோகிராம் ( மார்பக புற்று நோயை கண்டுபிடிக்கும் கருவி), பல உறுப்பு மாற்று பிரிவு ஆகிய புதிய நவீன உபகரணங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இதில் 300க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள், அரசியல்வாதிகள், ஊடகப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், கிம்ஸ் திருவனந்தபுரம் மூத்த மேலாண்மை குழுவினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட கிம்ஸ் நாகர்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரூபா ரேவதி குழுவினரின் வயலின் இசை மற்றும் இரவு விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதியதில் தாய் மகள் படுகாயம்
சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

December 3, 2024
55 Views
காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account