By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
கிருஷ்ணகிரிமாவட்டம்

விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி

Last updated: January 6, 2025 9:44 am
January 6, 2025
72 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்கள் பெண்கள் பங்கேற்ற மராத்தான் விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் ஒரு பிரிவாகவும், 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், ஆண்கள் பெண்கள்  ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். இணைய வழியாக பெயர் பதிவு செய்து கொண்ட 200 கும் மேற்பட்டோர், இதில் கலந்துக் கொண்டனர். போட்டிகளை மாநில தடகள சங்க துணை தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய போட்டியானது, ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பழைய பேட்டை வழியாக அரசு ஆடவர் கல்லூரி, பூசாரி பட்டி சென்று மீண்டும் விளையாட்டு மைதானம் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டது. 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 

8 கிலோ மீட்டர், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிலோ மீட்டர் என போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் , மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் மற்றும் 7 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என பரிசுகள் வழங்கபட்டது. உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமான இந்த மாரத்தான் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான மாற்றுத்திறனாளி உடல் மீட்பு
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கால வறையற்ற வேலை நிறுத்த போராட்டம்
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் புரவி எடுப்பு விழா, பூச்சொரிதல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிண்டுக்கல்மாவட்டம்

ஒரு வருட பெமி 9 நாப்கின் இலவசம்

May 16, 2025
43 Views
தமிழக பாஜகவிற்கு எதிராகதேவேந்திரகுல பாஜகவினரா ல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account