By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு
மாவட்டம்

11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு

Last updated: January 12, 2025 11:39 am
January 12, 2025
72 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 11.

   நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் குன்றின் குறல்கள் அமைப்பு  நீலகிரி மாவட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழும் கிராமக் குழந்தைகளின் கல்வி மற்றும் கலை பண்பாட்டுத்திறன்களை வெளிக்கொணர்ந்து ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 10 ஆண்டு காலமாக பொங்கல் விழாவை சிறப்பு நிகழ்வாக நடத்தி வருகிறது.  25 கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பபட்ட குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள்.  அவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மட்டுமின்றி போட்டியில் பங்கு கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்கள். அதோடு மாநில அளவில் புகழ்பெற்ற கிராமிய கலை குழுக்களை அழைத்து சிறப்பு கலை நிகழ்வுகளான  தமிழர் கலை பண்பாட்டு விழாக்களான பறையாட்டம்,  கரகாட்டம்,  ஒயிலாட்டம்,  பொய்க்கால் குதிரை ஆட்டம்,  கோலாட்டம்,  மாடு ஆட்டம்,  மயிலாட்டம்,  சாட்டை குச்சி ஆட்டம், நாட்டுப்புற நடனங்கள் ஆகிய கிராமிய கலை நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் .  இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக திரைப்பட பின்னணி பாடகர் கலைமாமணி முனைவர் சித்தன் தே.  ஜெயமூர்த்தி வழங்கும் மனதை மயக்கும் மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பதினோராம் ஆண்டிற்கான குன்றின் குரல்கள் சிறப்பு விருதுகளை இந்த ஆண்டு 12 நபர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.  அதன்படி  மலையகத்தின் குரல் விருதினை வழக்கறிஞர் குயிலரசன் அவர்களுக்கும்,  மலையக சிற்பி சிவலிங்கனார் விருது நெல்லை கண்ணன்  அவர்களுக்கும்,  மக்கள் சேவகர் விருது போ.  சிவகுமார் அவர்களுக்கும்,  தோழமை விருதுகளை ஜேபிஎஸ் லியாகத் அலி,  மற்றும் சுமதி சுரேஷ், ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது.  மக்கள் பண்பாளர் விருதினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு அவர்களுக்கும்,  திருச்செந்தூரனார் விருதை வழக்கறிஞர் மூ. வா. முனிரத்தினம் அவர்களுக்கும்,  நாளைய தலைவர் விருதினை ஆல்வின் அவர்களுக்கும்,  உரிமை போராளி விருதினை ஜெய்சங்கர் அவர்களுக்கும்,  தோழமை விருதினை முருகன் அவர்களுக்கும்,  பாராட்டு விருதினை  மாநில அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற செல்வி சி யாழினிக்கு பாராட்டு விருதினையும் வழங்க உள்ளனர். 

   மேற்கண்ட நிகழ்வுகள் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் 15 .01. 2025 புதன்கிழமை கோத்தகிரி தினசரி சந்தை திடலில் கோத்தகிரி குலுங்க நடைபெறும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர். சமவெளி பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை போல மலை மாவட்டமான நீலகிரியில் குன்றின் குரல்கள் அமைப்பு நடத்தும் தமிழர் பண்பாட்டு கலை விழா எழுச்சியுடன் நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.

விளம்பரம்

You Might Also Like

வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
பாடப் புத்தகங்களை வழங்கி ஆதார் கார்டுகளில் பெயர் பதிவு
ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு

November 5, 2025
55 Views
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025
நித்திரவிளை யில் இரவில் கழிவுகளை கொட்டிய வாகனம் சிக்கியது
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account