By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: January 24, 2025 9:45 am
January 24, 2025
62 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி ஜன 23 

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொண்டு, நோய் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தோவாளை வட்டம் பண்டாரபுரத்தை சேர்ந்த பழனி, விஜயா ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, மக்களைத்தேடி திட்டத்தின் கீழ் செவிலியர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து, பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்று கேட்டறியப்பட்டது. மேலும் சிகிச்சையின் தற்போதைய நிலைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது

 

அதனைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.

 

மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிராபகரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜ்குமார், மருத்துவ குழுவினர். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை
அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை

March 25, 2025
162 Views
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்நடப்பாண்டு
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
கோவையில் 58 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account