By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
தூத்துக்குடிமாவட்டம்

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்

Last updated: February 3, 2025 3:21 pm
February 3, 2025
62 Views
Share
SHARE

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தால் கொசுத் தொல்லை குறைந்துள்ளது என்று  மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சியில் மாதாந்திர  கூட்டம், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் புதிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காங்களில் உடைந்த விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்படும். பணி ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் சேமநல நிதி வழங்கப்படும். 

கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பின்றி கைவிடப்படும் நிலையில் இருந்தது, தற்போது அது சீர் செய்யப்பட்டு நன்னீராக்கி விநியோகம் செய்யும் அளவுக்கு வந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தால் கொசுத் தொல்லை குறைந்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் பொதுவெளியில் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்கு பராமரிப்புக்கு இந்த கூட்டத்திலயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெருவிளக்கு பிரச்சனைகள் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றார். 

மேலும், உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, சந்திரபோஸ், ராமகிருஷ்ணன் ஆகியோரின் கேள்விக்கு பதிலளித்த மேயர், “பிரதான சாலைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் உடைப்புகளை சரி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. உறுப்பினர்களே முன்வந்து உடைந்த குழாய்களை சரி செய்தால் மாநகராட்சியில் இருந்து நிதி அளிக்கப்படும். சி.வ.பள்ளி, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குவதாக கூறுகிறீர்கள். பொதுப்பணித் துறை செய்ய வேண்டிய பணிகளை மாநகராட்சியே செய்து வருகிறது என்றார்.

கூட்டத்தில் நகராட்சியாக இருந்தபோது பணிபுரிந்த ஊழியர்களுக்கு சேமநல நிதி கொடுப்பது, தெருவிளக்கு பராமரிப்பு, பேருந்து நிலைய கடைகள், விளம்பர பதாகைகள் ஏலமிடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

விளம்பரம்

You Might Also Like

இளைஞர் சங்கத்தின் சார்பாக நினைவு அஞ்சலி
குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
கல்லூரணி அருள்மிகு கள்வரை வென்ற கருப்பண்ணசாமி குடமுழுக்கு விழா.
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை
கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மகளிருக்கான சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம்

March 13, 2025
54 Views
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை
மாநில கராத்தே போட்டி பாவூர்சத்திரம்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
பேருந்து நிலையத்தில் திமுக நீர் மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account