By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை

Last updated: December 13, 2025 6:28 pm
December 13, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 13 –

நாகர்கோவில் ஔவை சண்முகம் சாலையில் நாகராஜர் கோயில் பின் வாசல் எதிரில் செம்மங்குளம் அமைந்துள்ளது. மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த குளம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த குளத்தை பராமரித்து அழகிய ஏறி போல் மாற்றுவதற்காக ரூ. 10 கோடியில் மாநகராட்சி திட்டம் மதிப்பீடு தயார் செய்தது. ஆனால் இதற்கு இன்னும் நீர்வளத்துறை தடையின்மை சான்று வழங்கவில்லை. இதன் காரணமாக தற்போது இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இந்த குளத்தின் கரையில் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா செயல்படுகிறது. இந்த குளத்தில் ஒரு கரையில் குவிந்து கிடந்த குப்பையில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. அனைத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு கழிவுகள் என்பதால் மள மளவென தீப்பிடித்தது. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வீசியதால் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அஞ்சலி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

May 14, 2025
79 Views
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்துரை
குமரியில் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் சர்வதேச அஞ்சல் சேவை: பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல் துறை அழைப்பு
டாக்டர் கலைஞர் திருவுருவச் சிலைக்குஅவரது101-வது பிறந்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account