By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மாவட்டம்வேலூர்

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Last updated: December 27, 2024 11:52 am
December 27, 2024
35 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம்


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்கள் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ரூ.23.50 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 2, பகுதி நேர நியாய விலைக்கடை தலா ரூ.9.32 இலட்சம் மதிப்பில் 2 புதிய நியாய விலை கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


வேலூர்=27


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்கள் இன்று (26.12.2024) வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் இளையநல்லூர் ஊராட்சியில் ரூ.23.50 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஜங்காலப்பள்ளி மற்றும் வாணிகாட்டூரில் 2 பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் மேல்காட்டூர் மற்றும் திகுவப்பள்ளியில் தலா ரூ.9.32 இலட்சம் மதிப்பில் 2 புதிய நியாய விலை கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், அவர்கள் காட்பாடி வட்டம், இளையநல்லூர் ஊராட்சி. ஜங்காலப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.32 இலட்சம் மதிப்பில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.


தொடர்ந்து காட்பாடி வட்டம். இளையநல்லூர் ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின்கீழ் ரூ. 23.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.


அதனை தொடர்ந்து காட்பாடி வட்டம், வாணி காட்டூரில் பகுதி நேர நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.


பின்னர் விண்ணம்பள்ளி ஊராட்சி, மேல்காட்டூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.32 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.


அதனை தொடர்ந்து மகிமண்டலம் ஊராட்சி, திகுவப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.32 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  திருகுண ஐயப்பதுரை, துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுவாதி,மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சரவணன்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலைவாணி பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா கருணாகரன்,கவிதா மூர்த்தி, மஞ்சுளா சந்திரன், இளையநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாஞ்சலி குமரேசன், விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முரளி, மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர்  பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
மகளிர் அணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜில்லா ராஜேஷ் தலைமையில் சமபந்தி விருந்து

May 30, 2024
136 Views
சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்டம்
15 ந்தேதி நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழா
நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
வீரர்களுக்கு‌‍ குறைதீர்க்கும், ப்படா ஸாப்லோங்கா தர்பார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account