By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
சென்னைமாவட்டம்

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

Last updated: August 30, 2024 1:45 pm
August 30, 2024
98 Views
Share
SHARE

சென்னை அசோக் நகரில் 

இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான  இந்திரா  குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு சர்வசக்தி விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

 

இக்கோவில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதராய் போற்றப்படும் ஸ்ரீ சர்வசக்தி விநாயகர், ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதிட சிரோன்மணி சுவாகமவித்வான் கும்பாபிஷேக கலாநிதி ஆர்.சுவாமிநாத சிவாச்சாரியார் சர்வ ஸாதகப்படி ஆலய அர்ச்சகர் ஜோதிட சிரோன்மணி ஏ.வெங்கட்ராம சிவம் ஆகியோர் முன்னிலையில்‌  விழாக் குழுத் தலைவர் எம்.ஸ்ரீதரன் சிறப்பாக செய்திருந்தார். இந்த விழாவில்  ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் பி.கோபிநாத் மற்றும் ஆலய நிர்வாகிகள் என்.அருண்குமார் அருணா செந்தில் குமார் ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நயாரா எனர்ஜி பெட்ரோல் பங்க் திறப்பு விழா
எடப்பாடியார் வருகைக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றம் உண்டியலில் 146 கிராம் தங்கம்
அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
வேலூரில் அடுத்தடுத்து கைவரிசை: 9 சவரன் நகை திருடிய வாலிபர் கைது: தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்

July 8, 2025
62 Views
சூலூர் சட்டமன்ற நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை பூமி பூஜை
முருகன் கோவிலில் நவம்பர் 7 ல் சூரசம்ஹாரம்
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரன் குன்று
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டுஅன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account