By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை
கிருஷ்ணகிரிமாவட்டம்

புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை

Last updated: September 14, 2024 3:40 pm
September 14, 2024
142 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருகோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி  அருள்பாலித்து ஸ்ரீ பூமி. ஸ்ரீ நிலா சமேத ஸ்ரீ சென்ராய பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று  புதிய சாமிகள் கங்கை பூஜை பகவத் பிரார்த்தனை ஆட்சி அறிய வர்ணம் ஓமங்கள் பேரிபூஜை மற்றும் புனித தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு புனித தீர்த்த குடம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து புனித தீர்த்த குடம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர் இதை தொடர்ந்து பின்னர் பெண்கள் சாமி ஆடி படி கோவில் வந்து அடைந்தனர் இதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வேதம் உலக ராகம் தானம் வாதியாம் இசைமுழங்க விருச்சிக லக்கனத்தில் கோபுர விமானம் முலம் அருள்தரும் ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருக்கோவில் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதில் பெண்கள் மற்றும் பாப்பாரப்பட்டி குலதெய்வ பங்குதாரர்கள் மற்றும் மாமன் மைத்துனர்கள் ஊர் பொதுமக்கள் பண்ணந்தூர் பாப்பாரப்பட்டி, குலதெய்வ பங்காளிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 277 முகாம்கள் தயார்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
பாலப்பள்ளம் அருகே பிளஸ் 2 மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

July 2, 2024
80 Views
இரணியல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்
எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account