By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

இரணியல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்

Last updated: April 9, 2025 11:42 pm
April 9, 2025
37 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஏப்- 10

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (47) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ் (53) என்பவரும் கடந்த 6-ம் தேதி இரணியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே பஸ்ஸில் பரிசேரி வந்து இறங்கி இரண்டு பேரும் இரவு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜான் புஷ்பராஜ் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து பவுல்ராஜ் தலையில் அடித்தும் கையால் கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. பவுல்ராஜ் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை அடுத்து ஜான் புஷ்பராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். காயமடைந்த பவுல்ராஜை உறவினர்கள் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து இரணியல் போலீசார் ஜான் புஷ்பராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதே போன்று ஜான் புஷ்பராஜ் இரணியன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் பவுல்ராஜ் நேற்று முன்தினம் 7-ம் தேதி காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகார் கூறியுள்ளார். இது குறித்து பவுல் ராஜ் மீதும் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
குமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
கோவையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள டிஎஸ்பிக்கு தென் குமரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து
நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கக் கூட்டம்

March 26, 2025
23 Views
இன்று முதல் புத்தக கண்காட்சி
தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில்
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account