By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: February 27, 2025 9:12 am
February 27, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில் – பிப் – 26,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் 10 – அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கேட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பென்னட் ஜோஸ், மற்றும் தியாகராஜன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைளாவன :-

 

01.04. 2003 – க்கு பிறகு அரசுப் பணியில் சேர்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கு வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட கேட்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதிப்பினை ஏற்ப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி கலவித்துறை அரசாணை எண் 243 ஐ ரத்து செயத்திட கேட்டும் , ஊதிய முறன்பாட்டை களைய கேட்டும், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட கேடும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியனம்  செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணிக் காலத்தினை  அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கேட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில் உயர்மட்டக் குழு உறுப்பினர் பெனின் தேவகுமார் துவக்க உரையாற்றினார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார், மாவட்ட தலைவர் வேலவன், மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ், மாவட்ட செயலாளர் சுமகாசன், மாவட்ட துணை பொது செயலாளர் எட்வின் பிரகாஷ், மூட்டா ராஜசேகரன், மாநில செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தனவர் உபால்ட், மாவட்ட செயலாளர் சுரேஷ், இராஜ குமார், அரசு பணியாளர் சங்கம் தனசேகர் உள்ளிட்டோர் போராட்ட உரை நிகழ்த்தினர் . மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சுபின் நிறைவுரை ஆற்றினார். ஜாண் கிறிஸ்டோபர் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

வெளியானதிலிருந்தே சர்ச்சையில் நயன்தாரா ஆவணப்படம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா!
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்
சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்
கீழடி அருங்காட்சியகத்தை காண வந்த பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூரில் ‘பில்ட் எக்ஸ்போ 24’ கண்காட்சி துவக்கம்!!

July 6, 2024
230 Views
புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account