By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா
திருப்பத்தூர்மாவட்டம்

பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா

Last updated: December 9, 2024 9:58 am
December 9, 2024
60 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:7, திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் காணொளி உரையினை தொடர்ந்து,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ்,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்   வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஆவின்  பால்வளத் துறைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், சேர்மன் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மாலை அணிவித்து  மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா 6 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரம் 20 பயனாளிகளுக்கும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு வேலை பணி நியமனத்திற்கான ஆணையும், பழங்குடியினர் நலத்துறை நல வாரிய அட்டை 50 பயனாளிகளுக்கும், தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு தொழில் வணிகத்துறை, வேளாண்மை துறை, சுற்றுச்சூழல், முன்னோடி வங்கி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு துறைகளின் மூலம் 1031 பயனாளிகள் வீதம் ரூபாய் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு வளர்ச்சி அஞ்சலி செலுத்தி பேசுகையில்: டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒளித்து நின்றவர். சமூக சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர். ஏழை எளிய மக்களின் துயரினை போக்கியதோடு, பெரும் துயரத்திலும் அடைய முடியாத இடத்தை வரலாற்றில் இடம் பிடித்தவர். உலக அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கி சிந்தனையை விதைத்தவர். முடியாது என்றவர்கள் மத்தியில் முடித்துக் காட்டியவர். தம்முடைய கல்வியின் திறத்தால்  சம கல்வி உரிமையை பெற்றுத் தந்ததோடு, இவரை படிக்காமல் எந்த செயலும் செய்ய முடியாது என்கிற பெரும் அங்கீகாரத்தை நிலை நாட்டியவர் என்று நினைவு கூர்ந்து பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கதிர் சங்கர், மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கி நாட்டுப் பன்னுடன் முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் ராஜ கண்ணப்பன் புகழாரம்!
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை
மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்
தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 61-வது ஆண்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

December 12, 2025
26 Views
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு
விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account