By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதிஅருகே உள்ள குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் 35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதிஅருகே உள்ள குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் 35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு
இராமநாதபுரம்

கமுதிஅருகே உள்ள குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் 35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு

Last updated: July 7, 2025 10:39 am
July 7, 2025
72 Views
Share
SHARE

கமுதி, ஜூலை 07 –

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் 35-ம் ஆண்டு குருபூஜை விழா
நேற்று காலை 6 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பின்னர்
மஹாபூர்ணாஹீதி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த குருபூஜை விழாவில் திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட செயலாளருக்கு கோவில் அறங்காவலர் முருகன் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் ஜாகிர்உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் முருகன் செய்திருந்தார். மேலும், விழாவில் ரேஷன்கடை மேற்பார்வையாளர் வாசு, திமுக மாவட்ட பிரதிநிதி காசிலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் மணலூர் ராமர், பால்பண்ணை ஆறுமுகம் உட்பட 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் கலந்து
கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
விபத்தில் கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் முதலுதவி
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஜீவானந்ததின் 118-வது பிறந்தநாள்

August 22, 2024
91 Views
குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்
பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account