By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து
இராமநாதபுரம்

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து

Last updated: March 26, 2025 4:03 pm
March 26, 2025
105 Views
Share
SHARE
Click here

பரமக்குடி,மார்ச்.24 : பரமக்குடி காந்தி சிலை முன்பு திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,தொகுதி மறுசீரமைபு ஆகியவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி,முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, வடக்கு நகர் செயலாளர் ஜீவரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம். எல்.ஏ, பேசுகையில் பாஜக தமிழகத்திற்கும் தமிழுக்கும் துரோகி என்றால் அதிமுக பச்சை துரோகியாக செயல்பட்டு வருகின்றனர்.தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்து எப்போதாவது அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா அவர்களுக்குள் கள்ள உறவு உள்ளது. இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கும் மகளிர்களுக்கும் இட ஒதுக்கீடு பெற்று தந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.அதைப்போலவே, தற்பொழுது படாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் முன்னிலை மற்ற மாநிலங்கள் ஒருங்கிணைத்து வருவது கட்டாயம் வெற்றிக்கு வழிவகுக்கும். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் உடனே முதல்வராக வர முடியாது 15 ஆண்டுகள் சமுதாயத்துக்கு உழைத்து விட்டு முதல்வராக வரவேண்டும்.நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வருமே தவிர அது ஒட்டாக மாறாது.என பேசினார். இதனைத் தொடர்ந்து இளம் பேச்சாளர் நிலோபர் நிஷா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்,சக்தி, கிருஷ்ணமூர்த்தி,வாசுதேவன், அண்ணாமலை,கதிரவன் குணசேகரன்,ஜாகிர் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து,பூமிநாதன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். சம்பத்குமார் நன்றி கூறினார். மேலும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா,சத்தியேந்திரன், கோபிநாத்,தௌபிக் ரகுமான் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்.

பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பரமக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் .

பரமக்குடி,மார்ச்.25 : பரமக்குடி காந்தி சிலை முன்பு திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,தொகுதி மறுசீரமைபு ஆகியவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி,முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, வடக்கு நகர் செயலாளர் ஜீவரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம். எல்.ஏ, பேசுகையில் பாஜக தமிழகத்திற்கும் தமிழுக்கும் துரோகி என்றால் அதிமுக பச்சை துரோகியாக செயல்பட்டு வருகின்றனர்.தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்து எப்போதாவது அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா அவர்களுக்குள் கள்ள உறவு உள்ளது. இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கும் மகளிர்களுக்கும் இட ஒதுக்கீடு பெற்று தந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.அதைப்போலவே, தற்பொழுது படாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் முன்னிலை மற்ற மாநிலங்கள் ஒருங்கிணைத்து வருவது கட்டாயம் வெற்றிக்கு வழிவகுக்கும். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் உடனே முதல்வராக வர முடியாது 15 ஆண்டுகள் சமுதாயத்துக்கு உழைத்து விட்டு முதல்வராக வரவேண்டும்.நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வருமே தவிர அது ஒட்டாக மாறாது.என பேசினார். இதனைத் தொடர்ந்து இளம் பேச்சாளர் நிலோபர் நிஷா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்,சக்தி, கிருஷ்ணமூர்த்தி,வாசுதேவன், அண்ணாமலை,கதிரவன் குணசேகரன்,ஜாகிர் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து,பூமிநாதன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். சம்பத்குமார் நன்றி கூறினார். மேலும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா,சத்தியேந்திரன், கோபிநாத்,தௌபிக் ரகுமான் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞரணி சார்பில் பரமக்குடியில் 15 லட்சம் மதிப்பீல் கலைஞர் நூலகம்
அதிமுகவில் ஒருவரை தூக்கினால் திமுகவில் 10 பேரை தூக்குவேன்; பரமக்குடி அதிமுக நகர் செயலாளர் சவால்
உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழா
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு

September 9, 2024
69 Views
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்
காணொளி காட்சி வாயிலாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account