By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூலித்தேவன் 309 வது ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பூலித்தேவன் 309 வது ஜெயந்தி விழா
இராமநாதபுரம்மாவட்டம்

பூலித்தேவன் 309 வது ஜெயந்தி விழா

Last updated: September 3, 2024 3:29 pm
September 3, 2024
92 Views
Share
SHARE

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேட்டில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 309 வது விழா நடைபெற்றது. 

 

 இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் நெற்கட்டான் சேவல் மாமன்னர் பூலித்தேவரின் 309 வது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாமன்னர் பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் செல்லத்தேவர் தலைமை வகித்தார்.   பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  குழந்தைகளுக்கு விளையாட்டுபோட்டி, உறியடிக்கும்  போட்டி, அரசு பொதுத்தேர்வு  10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் பரிசு கொடுக்கப்பட்டது, கிராமப்புற மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு மையத்தை நடத்திவரும் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்  கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவர் அரசு போட்டித்தேர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, ஆப்பநாடு இளைஞர்கள் விவசாய சபையின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் ஆகியோரின் சமூக சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது,நிகழ்ச்சியில் நாராயணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்மயில்முருகன்,பசும்பொன் ஊராட்சி தலைவர் டி.இராமகிருஷ்ணன், விருதுநகர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் அம்மா சரவணன்,சமுதாய பெரியோர்கள்,பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோட்டைமேடு பொதுமக்கள், பூலித்தேவர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏ.மலைராஜ், சி.அய்யனார் மாஸ்  ஆகியோர் செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் வருஷாபிஷேகம்: ஜூன் 22ல் நடக்கிறது
ஸ்ரீ நாரயினி பீடத்தில் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை
பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை
மதுரை கல்வியாளர் இராசா கிளைமாக்சு சாதனை
மதுரையில் செய்தியாளர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி

October 23, 2024
56 Views
திருப்பத்தூர் அருகே தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம்
தி. மு. க. பொறியாளர் அணி நேர்காணல்
நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account