By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்

Last updated: September 13, 2024 11:02 am
September 13, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 13

 

குமரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், உரிய ஆவணங்கள் இன்றி, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவைத் தொடர்ந்து  கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தினந்தோறும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் சாலையில் வாகனம்  ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி தனது மேற்பார்வையில்  போக்குவரத்து ஆய்வாளர் பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அஞ்சுகிராமம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது அவ்வழியாக  உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வரப்பட்ட 12 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு  அந்த வாகனங்களை  பறிமுதல் செய்து ரூ. 1,11500 (ஒரு இலட்சம் பதினொன்று ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ) அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி
டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணி
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் தேர் பவனி
கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க கூட்டம்
வக்ஃபு சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்

October 29, 2025
56 Views
நிலக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன
திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் காலதாமதம்: ரயில் பயணிகள் தவியாய் தவிப்பு!
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account