By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை

Last updated: December 1, 2025 7:36 pm
December 1, 2025
69 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 1 –

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். திருவரம்பில் உள்ள அவரது வீட்டை உறவினர் ஒருவர் மாதத்துக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் செல்வராஜன் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இதை அடுத்து மனைவியுடன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் பார்த்தபோது வீட்டில் இருந்த 120 பவுன் தங்க நகைகள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் தனது உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அதை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து செல்வராஜ் திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று பார்வையிட்டனர். நகைகள் மாயமான சம்பவம் எப்போது நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. உறவினர்கள் யாராவது தான் செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து நகைகளை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான 120 பவுன் நகைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்க்கு மிரட்டல்
குளச்சல் அருகே 34 ஆயிரம் பணத்துடன் கணவர் திடீர் மாயம்; மனைவி புகார்
காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்

October 28, 2025
52 Views
மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
இரணியல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்: திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு
அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account