By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்
கனஂனியாகுமரி

அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்

Last updated: September 23, 2025 5:24 pm
September 23, 2025
48 Views
Share
SHARE

அருமனை, செப். 23 –

அருமனை அருகே கடையால் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் என்பவரது வீட்டு சமையலறை அருகே விறகுகளை போட ஒரு அறை உள்ளது. இன்று காலை மிளா ஒன்று அந்த அறையில் புகுந்தது. உடனடியாக இப்ராஹிம் களியல் வனச்சரக அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். வனச்சரக அலுவலர் முகைதின் தலைமையில் வன ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பார்த்த போது சுமார் 200 கிலோ எடையுடைய 3 வயதான பெண் மீளா ஒன்று மிரட்சியுடன் நின்றது கண்டனர். காட்டில் இருந்து செந்நாய்கள் துரத்தியதால் மிளாவின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மிளாவை வலை மூலம் பிடித்து பின்னர் அடர்ந்த வனப்பகுதியான குந்திரிகம்காடு என்ற பகுதியில் மிளவை கொண்டு விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
இரணியல் அருகே கோவில் புகுந்து பணம் திருட்டு
புதுக்கடை அருகே வாக்காளர்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது
1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது

June 28, 2025
60 Views
மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் மகா தீபாராதனை
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account