By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு

Last updated: July 13, 2026 5:08 pm
July 13, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 13 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் மதிப்பு, வழக்குப்பதிவு என ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் காவல்துறை சார்பில் பள்ளி கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு குழுக்கள், நோ ஹெல்மெட் – நோ என்ட்ரி, விபத்தில்லா குமரி என்ற தலைப்புகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி விளக்குகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஒளிரும் தன்மையை கட்டுப்படுத்த வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை பாதிக்கப்படாமல் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மேலும், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அசோக், காவலர் ஐயப்பன் உடன் தன்னார்வலர்களான ராமசாமி பிள்ளை, ஜே.கே. ராஜேஷ் மற்றும் லட்சுமி ஆகியோருடன் இணைந்து சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி, இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை
​”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மதுரை ஆட்சியர் ஆய்வு
சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

வி ஜி எம் மருத்துவமனை

July 9, 2024
117 Views
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி
தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்.
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.7 லட்சம் மோசடி
வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account