By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான கால்நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான கால்நாட்டு விழா
கனஂனியாகுமரி

விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான கால்நாட்டு விழா

Last updated: March 21, 2025 12:07 pm
March 21, 2025
80 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச் 20-
குரியின்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் நடக்கும் 12-வது பஞ்சபூத வித்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகத்திற்கான கால்நாட்டு விழா நடந்தது.
கவியக்காவிளை அருகே பாத்திமாநகர் குரியன்விளையில் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி துவங்கி மே 3-ம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முதல்கட்டமாக கால்நாட்டு விழா நேற்று நடந்தது. காலை மஹா கணபதி ஹோமம் கோயில் தந்திரி நாராயண ராவ் வாசுதேவ், தலைமையில் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கால்நாட்டு விழாவிற்கான பூஜைகள், கால்நாட்டு விழா நடந்தது. இதில் கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி, வக்கீல் செல்வகுமார், திருவிழா கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
கேப் பொறியில் கல்லூரியில் ஆண்களுக்கான யு19 கபடி போட்டி
லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாறுதட்டு பள்ளி மாணவர்கள் கோ – கோ போட்டியில் அபாரம்

August 29, 2024
107 Views
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 96 கோடி கடன் உதவி;ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
பண்டிகை காலங்களில் விற்ப்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account