By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயி வீட்டில் அதிசய கோழி முட்டைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயி வீட்டில் அதிசய கோழி முட்டைகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயி வீட்டில் அதிசய கோழி முட்டைகள்

Last updated: August 8, 2024 2:45 pm
August 8, 2024
97 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஆக 8

 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஒரு சிலருக்கு ஆடு, மாடுகளை வளர்ப்பதிலும், சிலருக்கு பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும்,  இன்னும் சிலருக்கு புறா, கிளி, மைனா  உள்ளிட்ட  பறவைகளை வளர்ப்பதிலும் ஆசை இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. 

 

கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயியான பாலசேகரன் 75. இவரது மனைவி சரஸ்வதி 70. வீட்டில் தனியாக வசித்து வரும் இந்த வயதான தம்பதிகளுக்கு கோழிகளை வளர்ப்பதில் அலாதி பிரியம். எனவே இவர்கள் சுமார் 10 க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார்கள். 

 

இவர்கள் அந்த கோழிகளை தங்கள் சொந்த பிள்ளைகளைப் போல் மிகவும் பிரியமாக பராமரித்து வளத்து வருகிறார்கள். மேலும் இந்த தம்பதியினர் தினமும் தங்களின் செல்ல பறவைகளான இந்த கோழிகளுக்கு தேவையான தண்ணீர், அரிசி, தவிடு உள்ளிட்ட  உணவுகளை வழங்குவதும், அவைகளுடன் மிகவும் நேசத்துடன் கொஞ்சி மகிழ்வதும் இவர்களுக்கு வழக்கமான அன்றாட நிகழ்வுகளாகும்.

 

இந்நிலையில் இந்த தம்பதியினரின் வீட்டிலுள்ள மூன்று கோழிகள் மிகவும் வித்தியாசமாக பெரியது, சிறியது மற்றும் மிகமிகச் சிறியது என மூன்று விதமான அதிசய முட்டைகள் போட்டுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்த்து செல்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்
குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
11-ம் ஆண்டு விருது வழங்கும் விழா
நிருபரின் பிறந்தநாள் : வாழ்த்திய துணை மேயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

திருமணத்தில் கே .வி. தங்கபாலு

April 6, 2025
56 Views
2024-ம் ஆண்டு கடைசி சனி பிரதோஷ பூஜை
விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
தருமபுரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம்; ஆட்சியர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account