By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

Last updated: May 25, 2026 5:37 pm
May 25, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 25 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் உள்ள பூங்கா நகரை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சி ஓட்டுநரான செந்தில்குமார் (36). அவரது மனைவி சுமிதா (33) குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சஜின் (14) மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி சுமிதா கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு கணவனை விட்டுப் பிரிந்து சுமிதாவின் தாயார் வீட்டிலும் கணவர் மற்றும் அவரது மகன் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி சுமிதா நேற்று கணவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன் சஜினை நண்பர்களுடன் சென்று விளையாடிவிட்டு வருமாறு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே சென்ற சுஜின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் சஜின் தாய் தந்தையார் தகராறு செய்ததில் ஆத்திரத்தில் செந்தில்குமார் அவரது மனைவி சுமிதாவை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அவரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைப் பார்த்த அவரது மகன் சஜின் திகைத்துப் போனார்.

உடனடியாக அவர் உறவினருக்கு தகவல் கொடுக்க உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை கத்தியால் குத்திக் கொண்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கே வந்தார்
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

September 12, 2024
63 Views
திருவெண்ணெய்நல்லூர் திருமா பிறந்த நாள் விழா; அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பூமி பூஜை
தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்
பளுகல் : பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account