By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாணியம்பாடி அருகே பழங்காலப் போர்வாள்கள் கண்டெடுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வாணியம்பாடி அருகே பழங்காலப் போர்வாள்கள் கண்டெடுப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

வாணியம்பாடி அருகே பழங்காலப் போர்வாள்கள் கண்டெடுப்பு

Last updated: August 1, 2024 11:32 am
August 1, 2024
153 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:31, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் க. மோகன் காந்தி வரலாற்று ஆசிரியர் காணி நிலம் முனிசாமி வாணியம்பாடியினை சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆடியோ மேற்கொண்ட கள ஆய்வின் பழங்கால போர் வாள்கள் இரண்டினை கண்டெடுத்தனர். 

இது குறித்து முனைவர் க மோகன் காந்தி கூறியதாவது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிப்பொறித் துறையில் பயிலும் மாணவர்  மோனிஷ் தன்னுடைய பார்ட்டி வரலாற்று சிறப்புமிக்க போர்வாளர்களை பாதுகாத்து வருகிறார் என்று கூறிய தகவல்களைத் தொடர்ந்து வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் உள்ள பொன்னேரி அடிவார நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி அமை எழில் அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம் அமை எழில் அவர்கள் தான் பாதுகாத்து வந்த 3.4 செ.மீ நீளமுள்ள கைப்பிடிகளோடு கூடிய இரண்டு போர்வாள்களை எங்களிடத்தில் ஒப்படைத்தார் இந்த போர் வாழ்வில் இரண்டும் தன்னுடைய தந்தையார் அர்ஜுனன் கவுண்டர் பாதுகாப்பு கொண்டதாகவும் அவருக்கு முந்திரிந்து அவரின் முன்னோர்கள் போர்வாள்களை பாதுகாத்து வருவதாகவும் தகவல்களைச் சொன்னார் போர்வைகளில் ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர் பெ. வெங்கடேசன் காட்டிய போது இந்த போர்வாளர்கள் டிபி 16ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாக கூறினார். இப்போர்வாள்கள் தமிழரின் பண்பாட்டு வரலாற்றை எடுத்துரைப்பதாக உள்ளனர் “வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்ற புறநானூற்று  312 வது பாடலை பொன்முடியார் என்னும் புலவர் பாடியுள்ளார். இதே பாடலில் ஒளிருகின்ற வலிமையுடைய விலைக் கொண்டு பகைவரின் யானைகளை வெற்றி வீழ்த்தி விட்டு வருவது தமிழ்நாட்டு இளம் போர் வீரர்களின் வீரம் என்றும் அப்புலவர் பாடுகிறார். இப்பாடலைப் போல பல சங்க இலக்கியப் பாடல்கள் வலியுறுத்துகின்றன. சங்க இலக்கிய நூல்களான புறநானூறு , பதிற்றுப்பத்து உள்ளிட்ட நூல்கள் போர் கலைகளைப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே பேசுகின்றன. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பினை  உருக்கிப் போர் தொழிலில் சிறந்த இரும்பு கொல்லர்களும் , இளம் போர் மறவர்களும் இருந்த நாடாகத் தமிழ்நாடு விளங்கி இருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகப் பல்லவர்கள் , பிற்கால சோழர்கள், சம்புவராயர்கள் விஜய நகர பேரரசின் ஒரு பிரிவான நாயக்க மன்னர்கள், முகமதிய மன்னர்கள் ஐரோப்பியர்கள் என வலிமையுடைய அரசாட்சித் தமிழகத்தில் நடந்திருக்கிறது. வட தமிழகத்தின் ஒரு பகுதியான வாணியம்பாடி ஊர் வனபாலாற்றின் கரையில் அமைந்திருக்க வளம் மிக்க ஊராகும். ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்கள் வாணியம்பாடி அருகே உள்ளன. மேலும் நாயக்கர் , முகமதியர் ஐயோரிப்பிர் ஆகிய வேற்றுமொழி பேசும் மன்னர்களால் அடிக்கடி வாணியம்பாடி சந்தித்திருக்கிறது. அதன் விளைவாக போர்த்தொழில் செய்யும் சிறந்த வீரர்களாக இப்பகுதியில் வாழ்ந்திருப்பர். இதனை எடுத்துரைக்கும் விதத்தில் கைகளில் போர்வாள்களை வைத்திருக்கும் ஏராளமான நடுகற்கள் இஇப்பகுதியில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது . நடுகற்களில் குறிப்பிடப்படும் போர்வாள்கள்  இரண்டும் இரும்பினால் செய்யப்பட்டுத் தரமாக கிடைப்பது இதுவே முதல்முறை மேலும் இப்பகுதியில் நடைப்பெற்ற போர்களையும் இவ்வாள்கள் நினைவுப்படுத்துகின்றன. இது போன்ற பல அரிய வரலாற்றுத் தரவுகளை எங்களுடைய ஆய்வுக் குழு கடந்த 15 ஆண்டுகளாக கண்டறிந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்து வருவது சிறப்புக்குரியது என்று பேராசிரியர் க.மோகன்காபந்தி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
திருப்பூரில் 135 அடி உயரம் கொண்ட அதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி துவக்கம்
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுருளகோடு ரப்பர் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ராபர்ட் ப்ரூஸ் எம்.பி ஆதரவு

August 27, 2025
27 Views
விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்
ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account