By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறைமாவட்டம்

அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Last updated: October 9, 2024 8:08 am
October 9, 2024
52 Views
Share
SHARE

சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டங்களை நடந்தி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுகவினர் சொத்து வரியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை நகராட்சியில் கிட்டப்பா அங்காடி அருகே சொத்து வரி உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்தப்பட்டதை கண்டித்து மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில்  பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர், அத்தியாவசிய பொருட்கள், பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், அதிகரித்து வரும் போதை பொருட்கள், கஞ்சா கள்ளச்சாராயம் பயன்பாட்டை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி  கண்டன முழக்கமிட்டனர்.

இதில் முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் செந்தமிழன், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட பொருளாளர்  செல்லதுரை, எம்ஜிஆர் அணி மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி, நகர இளைஞரணி செயலாளர் உமர்,உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையாரில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி தலைமையிலும், ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

பால்குளம் அரசுக் கல்லூரியில் கலைஞர் தமிழ்மன்ற விழா
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா
எஸ் என் எஸ் குரூப் மற்றும் கோவை அத்லட்டிக் கிளப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 28, 2024
88 Views
ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கள்
மின் தடை அறிவிப்பு அரியலூர் தேளூர்
அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர் டி அறிவழகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account