By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

Last updated: September 28, 2024 12:10 pm
September 28, 2024
79 Views
Share
SHARE

கன்னியாகுமரி செப் 28

குமரி மாவட்டம் கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவி செல்வக்கனி தலைமையில் கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி துணைத்தலைவி விமலா உட்படட 6 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள், வெளி நபர்கள் எழுதி தரும் தீர்மானங்களின்படி தீர்மான நோட்டில் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும் . மன்றம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் . பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் ஒப்பந்தகாரரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே பணிகள் நடைபெறுவதை தவிர்த்து,அவ்வாறு நடைபெறும் பணிகளை ரத்து செய்ய வேண்டும்.

குடிநீர் பழுது என மாறுந்தோறும் ஒரே ஒரு ஒப்பந்தக்காரர் பல லட்சங்கள் மக்கள் வரிப்பணம் சுருட்டுவதை தவிர்க்க,குடிநீர் பழுது பார்க்க பேரூராட்சி மூலம் பல ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய வேண்டும் .

முறையான அனுமதி பெறாமல் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய இளநிலை பொறியாளர் நடவடிக்கை எடுத்தல்,

அலுவலக பணிகள் வெளிப்படைதன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்,மின்விளக்கு பொது சுகாதாரம் அனைத்து வார்டுகளிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் .
மன்றம் மீது நம்பிக்கை இல்லை என்ற புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திடக்கழிவு ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறும் தூய்மை பணியினை அனைத்து வார்டுகளுக்கும் முறையே நடைபெற செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கவுன்சிலர்கள் பொன்முடி, தங்ககுமார், ரெத்தினம், சரோஜா, செல்வன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்
ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அருள் பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா

February 14, 2025
187 Views
செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு
காவேரிப்பட்டினம் உள்பட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டு
பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் முகாம் தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account