By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்

Last updated: February 9, 2025 10:36 pm
February 9, 2025
130 Views
Share
SHARE

தக்கலை, பிப்-8

 

குமரி மாவட்டம்  தக்கலை அருகே உள்ள சரல் விளையை சேர்ந்த 47 வயதுடைய தொழிலாளி ஒருவர் நேற்று முன்தினம்  மருந்து கோட்டையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். டீ குடித்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்வதற்காக தக்கலை –  குலசேகரம் சாலையை வேகமாக கடக்க முயன்றார். 

    அப்போது குலசேகரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  தொழிலாளி சாலையில் குறுக்கே ஓடுவதைப் பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக் கொண்டு பஸ்ஸை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அதற்குள் பஸ் தொழிலாளி மீது மோதியது.

      இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் பஸ் சக்கரத்தில் சிக்காததால் காயத்துடன் உயிர் தப்பினார்.  பொதுமக்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு  சிகிச்சைக்கு அனுப்பினார்கள்.  இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
மாவீரர் ஒண்டிவீரனுக்கும் புகழ் அஞ்சலி
கன்னியாகுமரி பகுதியில் புதிய புற காவல் நிலையம்
திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல் பேருந்துகள் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

October 1, 2024
196 Views
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
பொது பங்கு வெளியீடு
ஏழை எளிய முதியவர்களுக்கு அறுசுவை அன்னதானம்
தலைநகரங்களில் 25ந் தேதி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account