By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
ஈரோடுமாவட்டம்

திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

Last updated: December 9, 2024 3:15 pm
December 9, 2024
41 Views
Share
SHARE

ஈரோடு நவ 8 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கில் சார்பில் ஈரோடு வி வி சி ஆர் நகர் குறிஞ்சி கலையரங்கில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடந்தது. இதில் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு  விளையாடினர். அறிவாற்றலை பெருக்கும் வகையில் நடந்த இந்த சதுரங்க போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விளையாடினர் பல்வேறு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது .இதில் அனைவரும் தங்களது திறமைகளை பயன்படுத்தி சதுரங்க காய்களை லாவகமாக நகர்த்தி விளையாடினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும்  வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில துணை செயலாளர் குறிஞ்சி சிவக்குமார் பகுதி செயலாளர் குறிஞ்சி தண்டபாணி ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு பொ ராமச்சந்திரன் வி. சி நடராஜன் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகி சீனிவாசன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் சேந்தபுகழன் வரவேற்றார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்
தங்கையை கொன்றாரா அண்ணன்
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச அவசர ஊர்தி

March 19, 2025
52 Views
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை திருவிழா; பூஜை செய்வதில் பிரச்சனை
ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
மனநலம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account