By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்

Last updated: June 15, 2026 5:12 pm
June 15, 2026
17 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 15 –

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளையும், பல்வேறு விழிப்புணர்வுகளையும் இந்த சமுதாயத்திற்கும், மாணவர்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, பத்தாம் வகுப்பு வேதியியல் ஆசிரியர், சதீஸ் குமாரை சந்தித்தபோது தான் இதுவரை 100 முறைக்கு மேல் இரத்ததானம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

அதுவரை இரத்ததானம் வழங்காத ஆசிரியர் மணிவண்ணன் மாணவனின் இந்த மனிதநேயமிக்க சேவையை ஆச்சரியம் கண்டு தொடர்ந்து இரத்ததானம் வழங்கி வருகிறார். இவர் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அவர் அவரது மனைவி வரலக்ஷ்மி, மகன் ஆகாஷ், நரேந்திரன் ஆகியோர் தருமபுரி மாருதி இரத்த வங்கியில் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர். நல்ல மனிதநேய பண்பையும், சமுதாயத்தையும் உருவாக்க ஆசிரியர் மாணவர் பங்கு மிக முக்கியமான ஒன்றாவதற்கு இந்த ரத்ததானமே சான்றாகும்.

விளம்பரம்

You Might Also Like

பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
ஆடிப்பெருக்கு முன்னிட்டு உள்ளூர் விடுமுறை: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

September 25, 2024
57 Views
பொது சுகாதார த்துறை செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை
திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account