By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
திருப்பூர்

திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு

Last updated: August 11, 2025 10:12 am
August 11, 2025
42 Views
Share
SHARE

ராக்கியாபாளையம், ஆகஸ்ட் 11 –

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் 2-வது மாநாடு திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 26 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் காவல்துறையின் சந்தேகத் தகவல் மட்டும் கொண்டு வாடிக்கையாளர் வங்கி கணக்குகளை முடக்கும் நடைமுறையை தடை செய்யப்பட வேண்டும் என்றும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படாத நிலையில் வங்கி கணக்கு முடக்கப்படக்கூடாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக ஆக்கப்பூர்வ நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். மேலும் முகநூல், இன்ஸ்டாகிராம், இமோ, டெலிகிராம், கிரிப்டோ போன்ற செயலிகள் வழியாக சைபர் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஸ்பெஷல் சைபர் சர்விலன்ஸ் டாஸ்க் போர்ஸ் உடனடியாக மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டும்.

வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்ட பிறகு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதற்கான விசாரணை உடனடியாக நடத்தப்பட்டு கணக்கு மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடக்கப்பட்ட பணம் வாடிக்கையாளர்களுக்கு திரும்பி வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திரும்ப செலுத்த காலதாமதம் ஏற்பட்டால் வழக்குகளுக்கு உண்டான செலவு கட்டணம் , மன உளைச்சல் போன்றவைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசு சட்டமன்ற நீதி அமைச்சகம் ஆகியவை வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் மிரட்டல்கள் கடுமையான குற்றமாக கருத வேண்டும் என்றும் ஆபத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் போதுமான எண்ணிக்கையில் கூடுதல் கழிப்பறைகளை கட்ட வேண்டும். அவற்றை நாள் முழுவதும் பராமரிக்க முழு நேர துப்புரவு பணியாளரை நியமிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் தண்ணீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் வழக்கறிஞர் சுந்தரேசன், ஏபிஏபி அமைப்பின் தேசிய துணை தலைவர் ராஜேந்திரன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பழனி குமார், அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் சேதுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு!!
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்
தினத்தந்தி சார்பில்(Walkathon) நடைபெற்றது!!
கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

76 – வது குடியரசு தின விழா

January 29, 2025
71 Views
காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் நற்சான்றிதழ்கள்
“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா
சகோதர சகோதரிகளுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து
பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account