By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது

Last updated: February 12, 2026 4:34 pm
February 12, 2026
35 Views
Share
SHARE

நாகர்கோவில் . பிப்.13-

தேசிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் விதை மசோதாவை ரத்து செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர்களை சீரழிக்கும் விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட வேண்டும், அணுசக்தி துறையில் தனியார் அனுமதிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று 12 ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் முன்னணி சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தாஸ், சிஐடியு இந்திரா மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திங்கள் நகர் கனரா வங்கி, தக்கலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மார்த்தாண்டம் கனரா வங்கி, ஆரல்வாய்மொழி தபால் நிலையம், ஈத்தாமொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சுசீந்திரம் தபால் நிலையம், கருங்கல் தபால் நிலையம், மேல்புறம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, குலசேகரம் கனரா வங்கி, திருவட்டார் தபால் நிலையம், கடையாலுமூடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கண்ணனாகம் ஸ்டேட் வங்கி, அருமனை ஸ்டேட் வங்கி முன்பு மறியல் போராட்டங்கள் நடந்தது.

14 இடங்களில் நடந்த மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் பஸ்கள் ஆட்டோக்கள் வழங்கும் போல் இயங்கியது. கடைகள் அனைத்தும் திறந்து இருந்தது. அதே நேரம் கேரளா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது.

வங்கிகளில் 3 சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிப் பணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி இயங்கியது. குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் அனைத்து பணிகளும் தொய்வின்றி நடந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு அடையவில்லை.

விளம்பரம்

You Might Also Like

குமரி கடலோர கிராமங்களில் 10 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையில் குரங்குகளை பிடிக்க கூண்டு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டுவிழா

April 7, 2025
29 Views
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வை யிட்டு ஆய்வு
உடையாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மனு
சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account