By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி
சென்னைமாவட்டம்

தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி

Last updated: November 23, 2024 12:48 pm
November 23, 2024
56 Views
Share
SHARE

சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக்கழகத்தின்

பாலிமர் பொறியாளர்கள் குழு மற்றும் கிரசண்ட்

பாலிமர் இன்ஜினியரிங் துறை சார்பில் காம்போசிட் தொழில் துறையில் புதுமைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு கிரசண்ட் பல்கலைக்கழக இணை துணை வேந்தர்  டாக்டர். என்.தாஜூதீன் தலைமை தாங்கினார். 

சிறப்பு விருந்தினராக அசென்ட் பெர்ஃபார்மென்ஸ் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப  இயக்குனர் கே.ஜெகநாதன்.

கலந்து கொண்டு காம்போசிட் தொழில் நுட்பத்தின்  வளர்ச்சி குறித்து உரையாற்றினார், பாலிமர் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்கால தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று பாலிமர் துறையால் இந்த உலகம் இயங்கி கொண்டிருகிறது. ஒவ்வொருவரும் காலை எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை பாலிமர் துறையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை தான் பயன்படுத்தி வருகின்றோம் வரும் காலத்தில் பாலிமர் துறைக்கு நல்ல எதிர்கால உள்ளது. மேலும் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இன்னும் பாலிமர் துறை நல்ல வளர்ச்சி அடையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் விரைவாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலிமர் துறையில் வேகமாக பணியாற்ற முடியும் என்றார்.

 

அதனைத்  தொடர்ந்து, மாணவர்களுக்கு பாலிமர் கலவை  தயாரிப்பு செயல்முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது. 

இந்த பயிற்சி பட்டறையில் சென்னையைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் N ராஜா உசேன், டீன் டாக்டர். எச்.சித்தி ஜெய்லானி  பல்கலைகழக சேர்க்கை இயக்குனர் அப்துல் மஜீத், கிரசண்ட் பாலிமர் என்ஜினியரிங் துறைத் தலைவர் டாக்டர். சம்சாத் பேகம்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பசந்த குமார் பெகரா மற்றும் பாலிமர் துறை மாணவர்கள், மற்றும்  பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!
டாஸ்மார்க், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்

November 26, 2024
45 Views
வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதியதில் அரசு கண்டக்டர் படுகாயம்
தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account