By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்

Last updated: September 24, 2024 10:44 am
September 24, 2024
81 Views
Share
SHARE

குளச்சல், செப் – 24

 

 குமரி மாவட்டம்  குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்த மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம் போல் அவர்கள் நேற்று முன்தினம் மாலை சாஜி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் வள்ளத்தில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர். தொடர்ந்து நேற்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் துறைமுகத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

       அப்போது இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆறு வள்ளங்களில் சென்று  குறும்பனை மீனவர்கள் சுற்றி வளைத்து, இந்தப் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று கூறி மிரட்டி உள்ளனர்.  தொடர்ந்து கம்பி, வாள் போன்ற ஆயுதங்களால் அவர்களை தாக்கி உள்ளனர். மேலும் குறும்பரை மீனவர்களின் 6 செல்போன்கள், ஜிபிஎஸ் ஒயர்லெஸ், வீஞ்சி ஆகிய கருவிகளை தூக்கி கடலில் வீசி உள்ளனர்.

       இதனை தடுத்த மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.  இந்த சம்பவத்தில் குறும்பனை மீனவர்கள் ஜெகன் (41) ஆசிஸ் ( 20 ) பீட்டர் (46), ஆல்பி (60, ஸ்டீவன் (70), சாஜி (34),பினு (28), லெபித்தூஸ் (42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த எட்டு மீனவர்களும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடலில் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு பேருந்து நிலைய நுழைவாயிலில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தீவிர கண்காணிப்பு
திமுக செயல் வீரர்கள் கூட்டம்
ஆழியாறு – அரசு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை!!!
2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”
காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அரச மரபேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

September 10, 2024
71 Views
சின்னகண்ணணூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account